மரண அறிவித்தல் -
திரு. சிற்றம்பலம் சற்குணலிங்கம் (லிங்கம்)
S.M.R. TRANSPORT உரிமையாளர் மயிலிட்டி
மலர்வு: 05/01/1952
உதிர்வு: 22/06/2018
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு 13, இராமநாதன் தொடர்மாடி, கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்டவரான திரு. சிற்றம்பலம் சற்குணலிங்கம் அவர்கள் 22.06.2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிற்றம்பலம் மற்றும் நாகம்மா தம்பதியினரின் அருமை மகனும்,