மரண அறிவித்தல் -
திரு. சிற்றம்பலம் சற்குணலிங்கம் (லிங்கம்)
S.M.R. TRANSPORT உரிமையாளர் மயிலிட்டி
மலர்வு: 05/01/1952
உதிர்வு: 22/06/2018
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு 13, இராமநாதன் தொடர்மாடி, கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்டவரான திரு. சிற்றம்பலம் சற்குணலிங்கம் அவர்கள் 22.06.2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சிற்றம்பலம் மற்றும் நாகம்மா தம்பதியினரின் அருமை மகனும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்
ஜனதாவின் பாசமுள்ள கணவரும்,
ரசிதன், ராகுலன் ஆகியோரது அன்புத் தந்தையும்,
சிந்துஜாவின் அருமை மாமனாரும்,
மாயா, அனாயாவின் பாசமிள்ள பேரனும்,
ற்றும் சகோதர - சகோதரிகள், மைத்துனர் - மைத்துனிமார்கள், பிள்ளைகள், பேரக்குழந்தைகள் அனைவரதும் பாசத்துக்குரியவரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணிக்கு பொரளை கனத்தை இந்து பொது மயானத்துக்கு தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

துயருடன் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
011 2422153, 077 7317265
குடும்பத்தினர்
011 2422153, 077 7317265