திரு. அருளம்பலம் திரவியராஜ் (சதீஸ் / போஸ்)
தோற்றம்: 19/01/1967
மறைவு: 25/09/2018
மயிலிட்டி நாவலடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு கரூர் ராயனூர் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. அருளம்பலம் திரவியராஜ் (சதீஸ் /போஸ்) அவர்கள் இந்தியாவில் காலமானார்.
அன்னாருக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.