மரண அறிவித்தல்
செல்வன். மகிபாலன் சதீஸ்வரன்
தோற்றம்:10/01/1990
மறைவு: 08/08/2018
மயிலிட்டி சங்கரியார் வளவைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் மகிபாலன் சதீஸ்வரன் 08/08/2018 அன்று இறைவனனடி சேர்ந்தார்.

அன்னார் மகிபாலன் நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
மதீஸ்வரன், சுகதீஸ்வரன், நகுலேஸ்வரன், நதீஸ்வரன், நிரோ, மதி ஆகியோரின் சகோதரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறவனைப் பிரார்த்துக்கின்றோம்.

தகவல்: மகிபாலன் மதீஸ்வரன்