அமரர் அருளானந்தம் ஞானபாக்கியம்
தோற்றம்: 13/08/1932
மறைவு: 08/01/2018
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் தேவிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அருளானந்தம் ஞானபாக்கியம் அவர்கள் 08/01/2018 திங்கள்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிலோமினா, றோஸ் மரியராணி - மலர் (தேவிபுரம்), ஜசிந்தா (இத்தாலி), தங்கம் (ஜேர்மனி), பிரான்சிஸ் (நோர்வே), செல்வம் (இத்தாலி), அருள்மாலா (இத்தாலி), சீலன் (லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
திருச்செல்வம் (தேவிபுரம்), சுனில் (இத்தாலி), சுவக்கீன் (ஜேர்மனி), காலஞ்சென்ற சுஜாதா (நோர்வே), குமார் (இத்தாலி), தவம் (ஜேர்மனி), தயா (லண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
தேவரட்ணம், தேவரஞ்சிதம், தேவதாஸ் ஆகியோரின் பெறாத்தாயும்,
றீகன், றெனா (முல்லைத்தீவு), திசான் (மாத்தறை), துசான் (ஜேர்மனி), ஜனன்சியா, ஜானுகா, ஜோகானஸ் (நோர்வே), பிரிதன் (இத்தாலி), ஆகாஸ் (லண்டன்) அன்புப் பேத்தியாரும், மது, சாயா (முல்லைத்தீவு) ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அறியத்தருகின்றோம்.
அன்னாரின் திருவுடல் 11-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தேவிபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மாமூலை புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:
பிரிதன் (பேரன்) : 0039 351 111 3095

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.