அமரர் சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி (விதானையார்)
(இரண்டாம் உலகப்போரில் பங்குபற்றி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்)
தோற்றம்: 10/02/1922
மறைவு:20/01/2018
மயிலிட்டி, வீரமாணிக்க தேவன்துறையை பிறப்பிடமாகவும், திருச்சி கே கே நகர் எல்.ஜ.சி காலனி ஜெயாநகரை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி (விதானை யார்) அவர்கள் இன்று மாலை(20/01/2018) 3.00 மணியளவில்
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்ற சீதாலட்சுமி அவர்களின் அன்புக்கணவரும்,
காலம்சென்ற சந்திரசேகரம்பிள்ளை தங்கம். தம்பதியினரின் அன்புப் புதல்வனும்.

காலம்சென்ற அமிர்தலிங்கம், ருக்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சண்முகசுந்தரம் அமராபதியின் சகோதரனும்,
மங்களேஸ்வரி, மங்களாதேவி, பத்மநாதன், கமலேஸ்வரி, பரமேஸ்வரனின் அன்புத் தந்தையும்,
குணபாலசிங்கம், இராசவேல், கனகரானி, காலம்சென்ற பரமநாதன், லூசி அவர்களின் மாமனாரும்,
உமாசந்திரன், றஜனி, கேமமாலினி, புவனேஸ்வரன், கிருஸ்ணவேணி, மதிவதனி, வத்சலா, கமலாஜினி, லோஜிதன், சுகந்தன், பாமினி, ஷாலினி, இந்துகா, நிவோதினி, பற்றீசயா, சஞ்ஜீவன், சீதா, நாதன், கேஜினி, அவர்களின் பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
வீட்டு முகவரி:
Plat No:61,
வெங்கடேஸ்வரா தெரு,
ஜெயா நகர்,
LIC காலணி,
திருச்சி- 21,
இந்தியா.

தகவல்: பிள்ளைகள்,மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள் தொடர்புக்கு: சுகந்தன் 0091 9994437127 0091 8220920095 தகவல்: இந்திரன் |
தொடர்புகளுக்கு:
பத்மநாதன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி:+94772555479 கமலேஸ்வரி(பபி-மகள்) — இந்தியா தொலைபேசி:+918220920095 செல்லிடப்பேசி:+919994437127 சுரேஷ்(பேரன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி:+447889054496 வேணி(பேத்தி) — பிரித்தானியா செல்லிடப்பேசி:+447760887498 |
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.