மரண அறிவித்தல்
திரு. பரராசசிங்கம் பாலசிங்கம்
தோற்றம்: 14/09/1933
மறைவு: 05/11/2018
மயிலிட்டி 6ம் வட்டாரம் சென்மேரிஸ் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பரராசசிங்கம் பாலசிங்கம் அவர்கள் 05/11/2018 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம் மற்றும் சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அமரர் பாலச்சந்திரன், பாலறஞ்சனி, செல்வச்சந்திரன், இராசநந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விதுர்சன், விதுர்சிகா, ஆதீஸ், றிற்றின் ஆகியோரின் பாசமுள்ள பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
இராசநந்தினி (மகள்)