மரண அறிவித்தல்
அமரர் பொன்னுத்துரை யோகநாதன்
அன்னை மடியில்:09/04/1947
ஆண்டவன் அடியில்:16/03/2018
மயிலிட்டியை பிறப்பிடமாகவும் கதிரிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை யோகநாதன் அவர்கள் 16/03/2018 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் பொன்னுத்துரை (பொன்னில்லம்) தம்பதியினரின் அன்பு மகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகனா (பிரான்ஸ்), நந்தினி (லண்டன்), பிறேமினி (இலங்கை), பிரதீபா (நியூசிலாந்து), சுகந்தினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறீமகாராசா (பிரான்ஸ்), சதீஸ்குமார் (லண்டன்), இரத்தினகாந்தன் (இலங்கை), முகுந்தன் (நியூசிலாந்து), கங்கைமகிந்தன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஸ்ரீபாவலன், ஜோதி, சுதன், காவியா, சாருஜா, கோபிகா, யதுர்சிகா, திவியன், தனுஜன், சிந்துஜா, ஸ்ரீவித்யா, ஸ்ரீராம், ஜெய்ராம் ஆகியோரின் பாசமான பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.