திருமதி சூசைமுத்து செல்வராணி செபமாலையம்மா
பிறப்பு : 31 டிசெம்பர் 1937
இறப்பு : 30 மார்ச் 2018
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைமுத்து செல்வராணி செபமாலையம்மா அவர்கள் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை பௌளின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சூசைமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

சூசைராணி, காணிக்கைராணி, மரியராணி, சில்வேஸ்ரர், குணசீலன், அன்ரன் ஜோர்ச், ஆனந்தராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், இந்திரன், குணசிங்கம் மற்றும் கமலா, தேவி, விமலா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எட்வின் யோகராஜா, பீற்றர் அருள்சீலன், வில்வராஜசிங்கம், கிறிஸ்ரின், மீறா, றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனா மிஷேல், ஷேன் அன்று, ஷேன் ஜோயல், றொஷ்னி, ஒறியான், அயலின், அஸ்ருதா, ஆருஜன், அஸ்ரின், ஐசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 49/7, கோவில் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தி்லிருந்து எடுத்துச்செல்லப்பட்டு சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மரியராணி — இலங்கை
தொலைபேசி: +94212217537
சூசைராணி — கனடா
தொலைபேசி: +19058401214
காணிக்கைராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442084266086
குணசீலன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447341063
அன்ரன் ஜோர்ச் — சுவீடன்
தொலைபேசி: +461226655071
மரியராணி — இலங்கை
தொலைபேசி: +94212217537
சூசைராணி — கனடா
தொலைபேசி: +19058401214
காணிக்கைராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442084266086
குணசீலன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447341063
அன்ரன் ஜோர்ச் — சுவீடன்
தொலைபேசி: +461226655071