தர்மலிங்கம் தவமணிதேவி
தோற்றம்: 14/09/1954
மறைவு: 07/04/2018
முல்லைத்தீவு வட்டுவாகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் தவமணிதேவி அவர்கள் 07/04/2018 அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: இந்திரன்