அமரர் துரைராசா அமராபதி
தோற்றம்: --
மறைவு: 02/02/2018
மயிலிட்டி, வீரமாணிக்கதேவன் துறையை பிறப்பிடமாகவும் திருச்சி கே.கே. நகர் எல்.ஜ.சி. காலனி ஜெயாநகரை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா அமராபதி (அருமைநாயகம்) அவர்கள் 02/02/2018 அன்று காலை 6.40 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம்சென்ற துரைராசாவின் அவர்களின் அன்பு மனைவியும்,

காலம்சென்ற சந்திரசேகரம்பிள்ளை தங்கம் தம்பதியினரின் அன்புமகளும்,
காலம்சென்ற நாகதாஸ் (தாஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலம்சென்ற சந்திரசேகரம்பிள்ளை ஏரம்பமூர்த்தி (இரண்டாம் உலகப்போரில் பங்குபற்றி ஓய்வு பெற்ற இராணுவ வீரர், ஓய்வுபெற்ற விதானையார்), சண்முகசுந்தரம் (லன்டன்) அவர்களின் அன்புச்சகோதரியும்,
ரத்தினேஸ்வரி, காலம்சென்ற வைத்திலிங்கம், சீதா (லச்சுமிஅம்மா) இவர்களின் அன்பு மைத்துனியுமாவார்,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
தகவல்: ப.சுகந்தன்
தொடர்புக்கு:
0091 9994437127
0091 8220920095
தகவல்: இந்திரன்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.