அமரர் வீரசிங்கம் இன்பராணி (பிள்ளை)
மலர்வு: 08/02/1954
உதிர்வு: 17/03/2018
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வீரசிங்கம் இன்பராணி (பிள்ளை) அவர்கள் 17/03/2018 அன்று தற்போதைய முகவரியான திருகோணமலை 3 ஆம் கட்டை பண்ணை வீதி வசிப்பிடத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வடிவேலர் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிதா (சுவிஸ்), ராதை (முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு, கி.மா), ரதீஸ், ராஜி (U.K) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கருணாகரன், கொலின் (பிரதி பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அலுவலகம், கி.மா, பிரபல கணக்கியல் ஆசிரியர்), சித்திரவேல் (U.K) ஆகியோரின் மாமியாரும்,
வழுதி, அக்ஷயன், மதுஷயன், நிலா, எழில் ஆகியோரின் பாச்மிகு பாட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18/03/2018 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணியளவில் பண்ணை வீதி, உப்புவெளியில் அமைந்துள்ள இல்லதில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
தொலைபேசி: +91 777 697104