கிட்டத்தட்ட 30 வருட தவத்தின் பின் எமது பூர்வீக காணிகளில் குடியேறும் பேறு பெற்றுள்ளோம். எமது காணிகள் எவ்வளவு சிறியதாக இருப்பினும் எமக்கு அவை பாரம்பரியமானவை. கடல், பயிர்செய் நிலத்துடன் கூடிய எமது வளமிகு காணிகளை மீளப்பெற்றதும் அவற்றின் தரத்தினைக் கூட்டி ஊரை மேம்படுத்துவதற்கான திட்டங்களையே நாம் முன் வைக்க வேண்டும். மாறாக அவற்றைக் கோடிகளுக்கு விற்றுவிட்டு எமது பரம்பரையை விட்டகல முயலக்கூடாது..
எமது தாய்நிலத்தில் மற்றைய பகுதிகளில் நடைபெறுவது போன்று காணிகள் ஏனைய இனத்தினர், மதத்தினர், சில குழுவினரால் கொள்வனவு செய்யப்பட்டு ஊரின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் கட்டாயமாக மேற்கொள்ளப்படும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். கடல் நில வளங்களைக் கொண்ட காணிகளை மற்றையோர் விரும்புவதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் அவை பின்பு தவறான செயல்களுக்கே பயன்படுத்தப்படும்.
வெளிமாவட்டங்களில் பலகாலங்கள் வசித்த அனுபவத்தை வைத்துப் பார்த்தால், முஸ்லீம்கள், சிங்களவர்கள், மதம் பரப்பும் குழுவினர், இனத்துவேசக்காரர்கள் காணிகளை வாங்க கோடி ரூபாய் தரவும் தயங்கமாட்டார்கள். கோடிகளுக்கு ஆசைப்பட்டு யாரும் காணிகளை விற்றுவிடாதீர்கள். சாதாரண தேவைக்கென காணிகளை வாங்குபவர்கள் நாளடைவில் கரையான் புற்று அரிப்பதைப் போல் எமது ஊரையும் மதத்தையும் கலாச்சாரத்தையும் சிதைப்பார்கள்.
உதாரணமாகச் சொல்வதானால் ஒரு முஸ்லீமுக்கு ஒரு காணியை விற்றீர்களானால் அவன் 10 வருடங்களில் 10 காணியை வாங்கி தன் சொந்தங்களை குடிவைத்து ஒரு பள்ளிவாசலைக் கட்டி அதில் "பாங்க்" ஒலிக்கவிட்டு எமது மூளையை சலவை செய்வான். அதேபோல்தான் சிங்களவர்களும் ஏற்கனவே இருக்கும் புத்தர்சிலைகள் போதாதென இன்னுமொரு புத்தர் சிலையை வைத்து விகாரையை கட்டி எழுப்பி "பர்த்" ஒலிக்கவிட்டு தன்னை நிலைநாட்டிக் கொள்வான்.
இதேபோல்தான் சீனர்கள், அரேபியர்கள் , வட இந்தியர்கள், மதக்குழுவினர் ஆகியோரும் கொழிற்சாலைகள் தொடங்குகிறோம் வேலைவாய்ப்பு வழங்குகிறோம் என்று கூறிக்கொண்டு காணிகளையும் வளங்களையும் கலாச்காரத்தையும் கொள்ளையடிக்க வருவார்கள். பணத்திற்கோ பதவிகளுக்கோ ஆசைப்பட்டு காணிகளையும் வளங்களையும் சுரண்ட அனுமதாக்காதீர்கள். அது எம்மை நாமே படுகுழியில் தள்ளுவதற்கான ஆரம்பம். அவதானமாக இருப்பது அவசியம்.
நமது மயிலிட்டி. கொம் தனது ஏழாவது ஆண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் இச்சிறு செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க வளர்க நமது மயிலிட்டி.கொம்