"மனசெல்லாம் உன் வசம்" அண்மையில் வெளியான ஈழத்துக் கலைஞர்களின் குறும்படம். புலத்தில் இதுபோன்ற காதல் கதைகள் ஆங்காங்கே அரங்கேறிய வண்ணமேதான் உள்ளது. இந்தப் படைப்பில் அண்ணனாக நடித்துள்ளார் மற்றும் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். உங்கள் பார்வைக்கு நம்மவர்களின் படைப்பு இணைத்துள்ளோம். நன்றி: கலைச்சுடர்!
மகிபாலன் மதீஸ்
|