அடுத்த எனது நினைவலைகளை தாங்கி வருவது எங்கள் கச்சத்தீவு அந்தோனியார்.
நினைத்தாலே நெஞ்சை விட்டு நீங்காத சந்தோஷம். பால் கட்டும் ஒருநாள். கடற்கரை மடத்தில் PhD uncleம், வரிசையாக காத்திருக்கும் மக்கள் கூட்டமும் அடுத்த கிழமை எங்கள் கடற்கரையை நிறைந்திருக்கும் மக்கள் கூட்டம்.

அந்தோனியாரிடம் யாத்திரை செய்பவர்களும் வழியனுப்புபவர்களும் அந்த காட்சி காண வருபவர்களும் எப்படிப்பட்ட சந்நோஷம். உலகத்திலுள்ள அத்தனை மக்களும் நாடு விட்டு நாடுபோகும் போதுதான் custerms officerஐ பாரப்பார்கள். ஆனால் நாங்கள் மட்டும் அவர்களை எங்கள ஊருக்கு வரவழைத்து பார்த்தோம். எல்லா வள்ளங்களும் சேர்ந்து போகும் அழகே ஒரு அழகு.
கச்சதீவிலே மக்கள் கூட்டம் கூட்டமாக எல்லா கவலைகளையும் மறந்து சாதி மத வேறுபாடு இல்லாத சிறப்பான நாட்கள் . முடிவில் அந்த பண்டமாற்று முறை வியாபாரத்தில் சிறுவர்களான எங்களுக்கு கிடைக்கும் அந்த மரத்தினால் செய்த சட்டி பானை விளையாட்டுப் பொருட்கள். இதை யாராலும் மறக்கமுடியாது. இன்றும் சில வீடுகளில் அந்த கச்சதீவில் இருந்து கொண்டுவந்த கம்பளங்களும் பெட்சீட்டுகளும் பாதுகாத்து வருகிறார்கள் . ஒருநிமிடம் கண்மூடி பாருங்கள். எந்த ஊர் என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா!!!!
அஞ்சலி இரவிசங்கர்