நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

பிரித்தானிய மயிலிட்டி மக்கள் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம்

19/8/2018

0 Comments

 
Picture
பொதுக் குழுக் கூட்டம்
பிரித்தானிய மயிலிட்டி மக்கள் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 16-09-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு  வெம்பிளியில் இல் நடைபெற இருப்பதால் பிரித்தானியாவில் வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். (இடம் பின்பு அறிவிக்கப்படும்).
                                                                   நன்றி 
 
செயலாளர்
குணபாலசிங்கம் சுரேஸ் 
15-08-2018


Read More
0 Comments

மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் - 2018

22/3/2018

0 Comments

 
Picture
பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல்
LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER
 
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் APRIL மாதம் முதலாம் திகதி (01-04-2018)  ஞாயிற்றுக் கிழமை EASTER  SUNDAY அன்று ST MATTHIAS CHURCH HALL, RUSHGROVE AVENUE, COLINDALE, LONDON, NW9-6QY  இல் மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை நடைபெறும். எல்லோரையும் தவறாது சமூகம் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். ஒன்றுகூடலில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புபவர்கள் கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளுமாறு  வேண்டிக்கொள்கிறோம்.


Read More
0 Comments

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT

22/4/2017

0 Comments

 
Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை “GOALS ELTHAM, BALDON SPORTS GROUND, LEE, LONDON, S E 9  5 L U”  என்னும் இடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.  இந்த நிகழ்வில்


Read More
0 Comments

முகவரி - பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER

19/2/2017

0 Comments

 
Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் APRIL மாதம் 16 ஆம் திகதி (16-04-2017)  ஞாயிற்றுக் கிழமை EASTER  SUNDAY அன்று ST MATTHIAS CHURCH HALL, RUSHGROVE AVENUE, COLINDALE, LONDON, NW9-6QY இல் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை நடைபெறும். நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் நடைபெற இருப்பதால் 5.30  மணிக்கு எல்லோரையும் தவறாது சமூகம் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். ஒன்றுகூடலில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புபவர்கள் கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளுமாறு  வேண்டிக்கொள்கிறோம்.


Read More
0 Comments

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT

21/1/2017

0 Comments

 
Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெற உள்ளது.  இப்போட்டியை நடாத்துவதற்காக பங்குபற்ற இருப்பவர்களை  நான்கு சமபலம் கொண்ட இல்ல அணிகளாகப் பிரித்துள்ளோம். விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள இப்பட்டியலில் தங்களுடைய பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.


Read More
0 Comments

பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER

21/1/2017

0 Comments

 
Picture
பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல்
               LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER
 
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் APRIL மாதம் 16 ஆம் திகதி (16-04-2017)  ஞாயிற்றுக் கிழமை EASTER  SUNDAY அன்று லண்டனில் நடைபெறும். ஒன்றுகூடலில் கலை நிகழ்ச்சிகளை வழங்க விரும்புபவர்கள் எதிர்வரும் APRIL மாதம் 02 ஆம் திகதி (02-04-2017)  ஞாயிற்றுக் கிழமைக்கு முன்பாக கீழேயுள்ள தொலைபேசி இலக்கத்துடன்  தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். 


Read More
0 Comments

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT

8/1/2017

0 Comments

 
Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெற உள்ளது.  பங்குபற்ற விரும்பும் உலகளாவிய மயிலிட்டி மக்கள் அனைவரையும் ​


Read More
0 Comments

11 - 12 - 2016 அன்று நடைபெற்ற பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றிய பொதுக்கூட்டத்தின் விபரம்

13/12/2016

0 Comments

 
Picture
திரு அருண்குமார் அவர்கட்கு,
                                                            எமது செயற்பாடுகளை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இணையத்தில் பதிவேற்றியதற்காக எமது ஒன்றியத்தின் சார்பாக எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் ஒன்றிய யாப்பும், செயற்குழு அங்கத்தவர் விபரமும் இணைத்துள்ளேன். தொடர்ந்தும் எங்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை உங்கள் இணையத்தில் பதிவேற்றி உங்கள் ஆதரவை எமக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தாங்களும் தங்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றேன்.  
 
                                             செயலாளர்
                                       குணபாலசிங்கம் சுரேஸ் 
                                                                                                      12-12-2016


Read More
0 Comments

அவசரப் பொதுக்கூட்டம் 11-12-2016 - மயிலிட்டி மக்கள் ஒ ன்றியம் பிரித்தானியா

6/12/2016

0 Comments

 
Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் வரும் காலத்தில் சிறப்பாக இயங்குவதற்காக உடனடியாக பின்வரும் நிகழ்ச்சி நிரலில் உள்ள சில விடையங்களை செய்யவேண்டி இருப்பதால், 20/11/16 இல் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்ததற்கமைய எதிர்வரும் 11/12/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு 245 Edgware Road, Colindale,  London, NW9 6LU. இல் அவசர பொதுக்கூட்டம் கூட்டப்படுகின்றது. மயிலிட்டியைச் சேர்ந்த சகல மக்களையும் ஒன்றிய அங்கத்தவர்களாகச் சேர்ந்து ஒன்றியத்தை வலுப்படுத்துவதுடன், கூட்டத்திலும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம். கூட்டம் சரியாக 6.00 மணிக்குத் தொடங்க இருப்பதால் எல்லோரும் குறித்த நேரத்திற்கு தவறாது சமூகம் தரவும்.


Read More
0 Comments

பிரித்தானிய மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்று கூடல் 2016

16/3/2016

0 Comments

 
Picture
​பிரித்தானிய மயிலிட்டி மக்கள் ஒன்று கூடல்
      
            பிரித்தானிய மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை ST. MATTHIAS CHURCH HALL, RUSHGROVE AVENUE, COLINDALE, LONDON,  N W 9  6 Q Y  இல் நடைபெறவுள்ளது.


Read More
0 Comments

பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் 2016ம் ஆண்டின் நிர்வாகசபை.

14/3/2016

0 Comments

 
Photo
பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் 2016ம் ஆண்டிற்கான நிர்வாக சபைக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள்.


Read More
0 Comments

பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் புகைப்படங்கள் 2015 !

14/4/2015

0 Comments

 
Photo
அண்மையில் நடைபெற்ற பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் நிகழ்வின் படங்கள்!


Read More
0 Comments

பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் நன்றி மடல்!

11/4/2015

0 Comments

 
Picture
பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் 7ம் ஆண்டு வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 05/04/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வழமையைவிட இவ்வருடம் அதிக அளவிலான மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


Read More
0 Comments

வாழ்த்துகிறோம்!

4/4/2015

0 Comments

 
Picture
பிரித்தானியா வாழ் மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்றுகூடல் இனிதே நடைபெற வாழ்த்துகின்றோம்.


Read More
0 Comments

ஒன்றுகூடல் நிகழ்வின் முகவரி!

22/2/2015

0 Comments

 
Picture
மயிலிட்டி வாழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்! 

பிரித்தானியா வாழ் மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 05/04/2015 அன்று பிற்பகல் 17.00 மணிக்கு கீழ்காணும் முகவரியில் நடைபெறவுள்ளது.


Read More
0 Comments

பிரித்தானியா ஒன்றுகூடல் அழைப்பு 2015

15/2/2015

0 Comments

 
பிரித்தானியா வாழ் மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்றுகூடல் 05/04/2015 அன்று மாலை நடைபெறவுள்ளது. பிரான்ஸ் வாழ் மயிலிட்டி மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

நன்றி!
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா
தகவல்: திரு. பரணி

Read More
0 Comments
    Photo

    மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா

    .

    பதிவுகள்

    August 2018
    March 2018
    April 2017
    February 2017
    January 2017
    December 2016
    March 2016
    April 2015
    February 2015

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com