மரண அறிவித்தல்
திரு. நாகலிங்கம் சபாரத்தினம் ஆச்சாரியார்
தோற்றம்: 10/02/1930
மறைவு: 01/09/2021
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சபாரத்தினம் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வேல்நாதன்(கனடா), கெளரி(சுவிஸ்), கெளசல்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடேசன்(சுவிஸ்), மகேந்திரன்(கனடா), பகீரதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகிர்தா, பவன், கவீனா, கயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற நேசமலர்- செல்லையா, காலஞ்சென்ற மகேஸ்வரி- சரவணமுத்து, காலஞ்சென்ற விஜயம்மா- சின்னத்துரை, யோகேஸ்வரி(ஆசிரியை- இலங்கை)- காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள் பார்வைக்கு:
05/09/2021 5:00 PM - 8:30 PM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்:
06/09/2021 7:00 AM - 9:00 AM

தொடர்புகளுக்கு:
வேல்நாதன் - மகன் கனடா: +14164180804
கெளரி - மகள் சுவிஸ்: +41788582152
கெளசல்யா - மகள் கனடா: +14168067255 +14168027255
குகராஜ் - மருமகன் இலங்கை: +94776660698

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.