மரண அறிவித்தல்
திரு. வேதநாயகம் தவநாயகம்
தோற்றம்: 19/08/1959
மறைவு: 02/09/2021
மயிலிட்டி பிள்ளையார் கோவிலடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கனடா ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் தவநாயகம் அவர்கள் 02/09/2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேதநாயகம் திரேசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
குருநகரைச் சேர்ந்த துரைச்சாமி தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மார்கிறேட்(இந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெவோன், ரெவோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராணி(கனடா), அன்ரன் ஜோர்ஜ்(கனடா), வேதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நல்லகிளி, குஞ்சன், கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலன், குணம், யோண்சன், ராஜன்(இத்தாலி), காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், தவராணி, வின்சன், குயின்ரன், செல்வக்குமார், ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு..
தவநாயகம் இந்து- 001416 653 6531
தங்கலிங்கம் புஷ்பராணி- 001 647 459 4569
வேதநாயகம் அன்ரன் ஜோர்ஜ்- 001 647 321 3683
ஞா.வேதராணி- 001 416 651 9840

பார்வைக்கு:
Wednesday, 08 Sep 2021 3:00 PM - 8:00 PM Demarco Funeral Home 3725 Keele St, North York, ON M3J 1N4, Canada |
|
திருப்பலி:
Thursday, 09 Sep 2021 9:00 AM Immaculate Conception Parish 2 Richardson Ave, Toronto, ON M6M 3R4, Canada |
|
நல்லடக்கம்:
Thursday, 09 Sep 2021 10:00 AM Beechwood Cemetery 7241 Jane St, Concord, ON L4K 1A7, Canada |
|
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.