நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
    • தெய்வீக ராகங்கள்
    • ஊறணி கிராமம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு" >
      • மீள்குடியேற்றக்குழு
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "பலமாய் எழுந்திரு "
      • "முதல்பிரிவு"
      • "தனித்திருப்பாய்"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள்
    • "சமர்ப்பணம்"
    • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
    • "நினைவுகள் 2" "மடம்"
    • "நினைவுகள் 1" "மண்சோறு"
    • "நான் பிறந்த மண்ணே !"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • கௌதமன் படைப்புக்கள்
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • கவிப்பிரியை படைப்புக்கள்
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
    • Naavuk Arasan Music
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி >
      • உருக்குமணி தர்மலிங்கம்
  • சிறப்புத் தினங்கள்
    • NELSON MANDELA
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
    • அன்னையர் தினம்
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
    • பொங்கல்
    • தீபாவளி
    • Christmas
    • New year
    • அன்னையர் தினம்
    • தந்தையர் தினம்
    • மகளிர் தினம்
  • பாடசாலைகள்
    • கலைமகள் மகா வித்தியாலயம்
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
    • பிரகாசிக்கட்டும் வாழ்வு
  • உதவிகள்
  • தொடர்புகளுக்கு:
  • கருத்து தெரிவித்தல்
  • பதிவிறக்கம்

​மரண அறிவித்தல் - திரு.சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா)

9/2/2021

1 Comment

 
மரண அறிவித்தல்
மண்ணில் :

​07/08/1950
Picture
பஞ்சலிங்கம்
விண்ணில் :
​
09/02/2021
Picture
திரு. சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா)
பிறந்த இடம்: திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டி
தற்காலிக வசிப்பிடம்: பிரான்சு
Picture
​மரண அறிவித்தல்

திரு.சின்னையாபஞ்சலிங்கம் (பஞ்சையா)

மண்ணில் - 07/08/1950

விண்ணில் - 09/02/2021

திருப்பூர் ஒன்றியம் பிரான்சு கிளையின் பெருமதிப்பிற்குரிய தலைவர் பஞ்சலிங்கம் ஐயா 09.02.2021 செவ்வாய்க்கிழமை  இறைவனடி சேர்ந்தார்.



யாழ். மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சொந்த இடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா பஞ்சலிங்கம் அவர்கள் 09/02/2021 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலம் சென்ற சின்னையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

அமரர்களான கந்தசாமி, இராசதுரை, சுப்பிரமணியம், இலட்சுமியம்மா, நாகமுத்து, அமிர்தலிங்கம் (கட்டப்பொம்மன்)  மற்றும் பாக்கியவதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னார் வில்வராணி (வெள்ளையம்மா-பிரான்சு) அவர்களின் அன்புக்கணவரும், காண்டீபன் (டென்மார்க்), பார்த்தீபன்  (கனடா), பிரதீபன் (பிரான்சு), லோகநாயகி (கௌசி - பிரான்சு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

லீனா, ரதீஸ், ரஜீதா, தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாற, சீலஸ், மலிக், பிரவின், பிரித்திகா, ரக்சி, ரக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.​
​

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அமரர் சின்னையா பஞ்சலிங்கம் அவர்களின் ஆத்மா சிவப் பரம்பொருளின் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல பேச்சி அம்மாளை வேண்டுகிறோம்.

மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :

வில்வராணி - மனைவி (பிரான்ஸ்)
+33981759847  
 
பார்த்தீபன் - மகன் (கனடா)
+14372449582  
 
காண்டீபன் - மகன் (டென்மார்க்)
+4571447528  
 
பிரதீபன் - மகன் (பிரான்ஸ்)
+33753541270  
 
ரதிஸ் - மருமகன் (பிரான்ஸ்)
+33613777175 

கௌசி - மருமகள் (பிரான்ஸ்)
+33768367642

வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம் -மயிலிட்டி
பிரான்சு கிளை
09.02.2021


​இறுதிக்கிரியை தொடர்பான அறிவித்தல்

அமரர் சின்னையா-பஞ்சலிங்கம் அப்பையாவின் இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல்!

கடந்த 09/02/2021 அன்று பிரான்சில் சுகவீனம் காரணமாக காலமான அமரர் சின்னையா-பஞ்சலிங்கம் அப்பையாவின் இறுதிக்கிரியைகள் நாளை புதன் கிழமை (17/02/2021) பிரான்சில் நடைபெறுகிறது.

ஐரோப்பிய நேரம் பகல் 11.30 - 12.30 வரை (இலங்கை நேரம் மாலை 4.00 - 5.00 வரை)உறவுகளின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது.

இதேவேளை சமய சம்பிரதாய முறைப்படி மேற்கொள்ளப்படும் அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை புதன் கிழமை (17/02/2021) பிரான்சில் இடம்பெற்று உறவுகளின் வணக்கத்திற்காக ஒரு மணிநேரம் வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட உள்ளது.

குறித்த இறுதிக் கிரியைகள், lankasri, ibcதமிழ் மற்றும் tamilwin ஆகிய வலைத்தளங்களினூடாக நேரலை வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேரலை (LIVE) நேரம்....
ஐரோப்பிய நேரம் காலை 08.30 - 12.30 வரை (இலங்கை நேரம் மதியம் 01.00 - 5.00 வரை)

தற்கால கொரோனா சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பங்கேற்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பங்கேற்கும் நெருங்கிய உறவினர்கள் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்கவும்.

ஆகவே பிரான்சு வாழ் அன்பு உறவுகள் கூடியவரை நேரில் கலந்துகொள்வதனை தவிர்த்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல் குடும்பத்தினர்.

நேரலை இணைப்பு....

https://www.ripbook.com/77512433/notice/115434

​

Picture
Picture
Picture
Picture
Picture
Picture
துயர் பகிர்வோம்
தி௫ப்பூர் மண் பெற்றெடுத்த பெ௫மதிப்புக்குரிய மண்ணின் மகன்: பஞ்சஐயா
உங்களுக்கு சுகவீனம் என்றதும் கடவுளை வேண்டினோம் ஆனால்
அந்தக் கடவுள் உங்களை தன்னிடம் அனைத்துக்கொண்டு எங்களை தவிக்கவிட்டுவிட்டார்.
தி௫ப்பூர் மக்கள் சிறுவர் முதல் பெரியோர் வரை உங்களை நினைத்து புலம்புகிறார்கள்.
குழந்தைபோல் சிரித்தமுகத்துடன் பேசுவது உங்கள் சிரிப்பை யாராலும் மறக்கவேமுடியாது பஞ்சஐயா
நீங்கள் தாய்மண்னில் வாழ்ந்த வாழ்க்கை உங்கள் சகோதரர்களோடு சேர்ந்து கடலில்
எத்தனை விதமான தொழில்களை செய்து பலமக்களுக்கு தொழில் வாய்ப்புக் கொடுத்தீர்கள்.
ஊரில் தி௫மணம், கொண்டாட்டம் என்றால்  இராசாஐயா, மணிஐயா, பஞ்சஐயா. கட்டைஐயா.
நீங்கள் சிரித்துக்கொண்டு வாழ்த்துவீர்கள் மறக்கவேமுடியாது.
கோவில் தி௫விழாக்களுக்கு வந்துசிறப்பிக்கிறது தனி சிறப்பு நன்மதிப்பைப் பெற்றுள்ளீர்கள்.
புலம் பெயர்ந்து பிரான்ஸ்சில் தலைவராக இ௫ந்து, இளைஞர்களையும் பெரியவர்களையும்
உங்கள் குழந்தைச் சிரிப்பால் அனைவரையும் கவர்ந்து மறக்காதபடி செய்துவிட்டீர்கள்.
தாய்மண்னிலும் சரி, இங்கும்சரி, எங்கள் இல்லங்களில் நடக்கும் நற்க்காரியங்களில் முதல்நின்று
சரியானமுறையில் நடத்திவைத்து சிரித்தமுகத்துடன் முடித்து வைப்பீர்கள்.
பஞ்சஐயா:
உங்களிடம் கற்றதைக்கொண்டு நாங்களும் வாழ்வோம்.
உங்கள் ஆத்மா சாந்தி கொள்ள எங்கள் குலதெய்வம் பேச்சி அம்மன் முத்துமாரிஅம்மன் 
அ௫ள் ஆசி வேண்டி எனது பிள்ளைகள், ம௫மக்கள், பேரப்பிள்ளைகள் நிர்கிறோம்.

-இராசு தேவிகா குடும்பம்

Picture
Picture
Picture
மயிலிட்டியின் மைந்தரே
திருப்பூர் ஒன்றியத்த்தின் திருவிளக்கே!!!
பஞ்சையாவே!!!!


தளத்திலும் புலத்திலும் தனித்துவத்துடன் வாழ்ந்து வழிகாட்டிய தங்கமகனே!

புலம்பெயர்ந்த இம்மண்ணில் 
நண்பனுக்கு நண்பனாய்
இளையோர்க்கு உதாரண புருசனாய்

சபை சந்தியில் சளைக்காத சாமானியனாக நின்று வழிநடத்தும் மாண்பினனாய்

வாழ்ந்தவர் ....நீங்கள்
வாழ்ந்து கொண்டிருப்பவரும் ...நீங்கள்

 ஏனோ இறைவன் இடைநடுவில் பறித்துவிட்டான் 
துன்புற்றோர் துயர்துடைத்து 
துணைக்கரமாய்
அடைக்கலம் தந்த உம்மை

 ஆண்டவன் ஏன் அழைத்தான்

பண்புள்ளோரை பல காலம் வாழ விடக் கூடாது என்றா?

ஏது செய்வோம்.. 
இறைவன் சித்தம் இது
இனி காண முடியாத சோக நிலையோடு..

புலம்பெயர்ந்த தேசத்தில் நாமிருந்து  ஏங்கியழுகின்றோம்...???
- Jansanthiru
சிரித்த முகத்தான் 
​இன்று  சிந்தையிழந்ததேனோ 
செந்தமிழில்  சிந்தையிழக்க 
அரவணைக்கும்  செங்கோலன் 
எம்மைவிட்டு சென்றதேனோ  
பூவிதழ் புன்னகைவிரிய 
கண்ட உன்னை 
கரிமுகம் கொண்ட காலக்கொடியவனும் 
கரிசனையிழந்து அழைத்ததேனோ 
புண்பட பேச தெரியாதயுன்னை 
பூவுலகைவிட்டு அழைத்தது ஏனோ 
பூவுலகைவிட்டு நீ சென்றாலும் 
உன் புன்னகைகள் 
எம் கண்முன் நிழலாக 
நிரந்தரமாகும் பஞ்சையா

-சடாச்சரலிங்கம் சதானந்தன்
Picture
Picture
Picture
Picture
இந்தப் பக்கம் visitor counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
1 Comment
Arunkumar link
14/2/2021 02:18:44 am

பஞ்சலிங்கம் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

Reply



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள் 2021

     

    பதிவுகள்

    December 2021
    November 2021
    October 2021
    September 2021
    August 2021
    July 2021
    June 2021
    May 2021
    April 2021
    March 2021
    February 2021
    January 2021

    முழுப்பதிவுகள்

    All

    Picture
    அமரர். கந்தசாமி அரசரத்தினம் (அரசு)
    Picture
    அமரர். பிள்ளையாகுட்டி குருகுலசிங்கம்
    Picture
    அமரர். சின்னத்தம்பி சிவசோதி (சோதி ஐயா)
    Picture
    அமரர். துரைச்சாமி திருநாவுக்கரசு (தறுமன்)
    Picture
    அமரர். செல்லப்பா சிவரத்தினசிங்கம் (குட்டி)
    Picture
    அமரர். அன்ரனி பீலிக்ஸ் பெர்னாண்டோ
    Picture
    அமரர். உமாபதி குணபாலசிங்கம்
    Picture
    அமரர். சிங்கராயர் அன்ரன் யோண்ஸ்
    Picture
    அமரர். தெய்வலிங்கம் நாடியா
    Picture
    அமரர். இராசதுரை மதிவதனா (கிளி அம்மா)
    Picture
    அமரர். மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்
    Picture
    அமரர். அழகராஜா வசந்தாதேவி (குஞ்சுக்கிளி)
    Picture
    அமரர். வேதநாயகம் தவநாயகம்
    Picture
    அமரர். நாகலிங்கம் சபாரத்தினம் ஆச்சாரியார்
    Picture
    அமரர். சற்குணநாதன் மங்களாதேவி
    Picture
    அமரர். செல்லத்துரை கமலபாக்கியம்
    Picture
    அமரர். செல்லம்மா வேலுப்பிள்ளை
    Picture
    அமரர். நவமணிஐயா நீலதாட்சியம்மா
    Picture
    அமரர். ஆனந்தசிங்கம் யோகராணி
    Picture
    அமரர். தேசிங்குராசா கண்ணகாதேவி
    Picture
    அமரர். வலன்ரைன் உதயகுமார்
    Picture
    அமரர். நவரத்தினம் தவமணிதேவி
    Picture
    அமரர். விஸ்வலிங்கம் தங்கவேல்​
    Picture
    அமரர். சோதிலிங்கம் ஜெயக்குமார் (பவன்)
    Picture
    அமரர். சின்னவன் நாகம்மா (நாகி)
    Picture
    அமரர். வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம்
    Picture
    அமரர். சுப்பையா யோகராசா
    Picture
    அமரர். இராசரட்ணம் வெற்றிக்கொடி
    Picture
    அமரர். சடாச்சரம் அமிர்தங்கிளி (குஞ்சுக்கிளி)
    Picture
    அமரர். மீராசா பூமணி
    Picture
    அமரர். சின்னையா பஞ்சலிங்கம் (பஞ்சையா)
    Picture
    அமரர். நடனதேவர் சுகுணஜசன்
    Picture
    அமரர். சந்திரசேகரம்பிள்ளை சாதிலிங்கம்
    Picture
    அமரர். தங்கேஸ்வரானந்தம் மயூரபிரியன்
    Picture
    அமரர். சின்னத்தம்பி சோதிலிங்கம் (நயினார்)
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
© 2011-21 ourmyliddy.com