மரண அறிவித்தல்
திரு. சிங்கராயர் அன்ரன் யோண்ஸ்
(கணித ஆசிரியர்)
தோற்றம் :
மறைவு : 09/10/2021
மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் அன்ரன் யோண்ஸ் கணித ஆசிரியர்.
அவர்கள் 09_10_2021 அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார் காலஞ்சென்ற சந்தலூஸ் சிங்கராயர், உஸ்தீனம்மா சிங்கராயர் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஸ்ரெலாவின் அன்புக் கணவரும்,
அன்ரனி, லின்டன், பிரிட்டியின் தந்தையும்,
Dr. அல்பிரெட், றொட்றிக்கோ (முன்னாள் விரிவுரையாளர் கனடா),
காலஞ்சென்ற நீதிபதி யேசுதாசன், திருமதி. கிறேஸ் (முன்னாள் உதவி விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்), கேபேட் (தங்கராசா) வர்த்தக அதிபர். ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம்:-
23-10-2021 சனிக்கிழமை
St Joseph's Catholic Church
339 High Road
Wembley, HA9 6AG
காலை 9.30 மணிக்கு திருப்பலி நடைபெற்று,
பின்னர் மதியம் 12 மணிக்கு
Alperton Cemetery
Clifford Road
Wembley
HAO 1AF
நல்லடக்கம் செய்யப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு:-
கேபேட் (தங்கராசா)
00447753987090
00442087953693

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.