திருமதி இராசநாயகம் இராசகிளி
(ஆசைக்கிளி)
பிறப்பு : 15 மார்ச் 1946 — இறப்பு : 21 டிசெம்பர் 2015
யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் இராசகிளி அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.