
யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் நாளேட்டில் மயிலிட்டியின் பிரிவு தொடர்பான ஆய்வுக் கட்டுரை!
நன்றி: உதயன் நாளேடு.
நன்றி: உதயன் நாளேடு.
![]()
யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் நாளேட்டில் மயிலிட்டியின் பிரிவு தொடர்பான ஆய்வுக் கட்டுரை!
நன்றி: உதயன் நாளேடு.
0 Comments
ஒரு நிலம் என்பது வெறும் மண்ணும் மரங்களும் கட்டடங்களும் மனிதர்களும் சூழ்ந்தது அல்ல. அந்த நிலத்தோடு பாரம்பரியங்களும் பண்பாடும் வாழ்கிறது. ஆத்மார்த்தமான ஆழமான உரிமை அங்கு பிறப்பெடுக்கும் அனைத்து உயிர்களுக்கும் இருக்கிறது. மற்றைய எல்லாத் தனிமனித உரிமைகளையும் போலவே தனது சொந்த நிலத்தில் வாழும் உரிமையும் எல்லோருக்கும் இருக்கிறது. எமது சுயதொழில்களைச் செய்து எமது சொந்தக் காலில் நிற்பதற்கு எமதுசொந்த மண்ணே வழிசெய்கிறது
எங்களால் என்றுமே மறக்க முடியாத இடம். அதனைச் சுற்றித்தானே அனைவரும் திரிந்தோம். இளையோர் பெரியோர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக்கொண்ட அதன் குணம். சிறிய இடம் தான் என்றாலும் அதனைச் சுற்றித்தானே அனைத்தும் நகர்ந்தது.
|
குணபாலசிங்கம் அருண்குமார்
|