ஏழாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும்
நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக.
அம்பாள் அடியார்களுக்கு,
ஏழாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக.
0 Comments
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை அருள்மிகு கண்ணகி அம்பாளின் வெளி வீதி உலா 29 ஆண்டுகளின் பின் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று எழுந்தருளி அம்பாளின் பிரதிஸ்டையுடன் நடந்தேறியது. நாட்டில் அவசரகாலச்சட்டம் அமுலில் இருப்பதால் மக்கள் கூட்டம் கூடுவது தடைசெய்யப்பட்டிருந்த போதும் ஊர் மக்கள் பலர் திருவிழாவில் கலந்து அம்பாளின் அருளைப் பெற்ற காட்சிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இணையப் பொறுப்பாளர் அவர்களுக்கு அன்பு வணக்கம்,
எனது கருத்துப் பதிவுக்கு தங்களிடமிருந்து பதில் கிடைத்துள்ளது மகிழ்ச்சி.. நன்றி. எம்மால் உருவாக்கப்பட்ட நிர்வாகசபையில் பல குழப்பங்கள் ஏற்பட்டதும் நிர்வாகத்தினருக்கும் ஆதீனகர்த்தாக்களுக்குமிடையே பல கருத்து முரண்பாடுகள் தோன்றியதும் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அம்பாள் அடியார்களுக்கு,
ஆறாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அம்பாள் அடியார்களுக்கு,
ஆலயப் புனருத்தாபன முதலாவது ஆண்டு அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
அம்பாள் அடியார்களுக்கு,
ஐந்தாவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
அம்பாள் அடியார்களுக்கு,
நான்காவது இடைக்கால அறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க எல்லாம் வல்ல கண்ணகை அம்பாள் அருள் புரிவாராக. எங்கள் எல்லோரையும் காக்கும் அம்பாளின் அருளாலும், அடியார்களாகிய உங்கள் நன்கொடையாலும், சிறிய அரச உதவியாலும் ஆலயத் திருப்பணி வேலைகள் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆலயத் திருப்பணிக்கு நிதி வழங்கிய அடியார்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆலயத் திருப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு உங்களால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்யுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம். ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான புதிய நிர்வாக சபையும், புதிய வங்கிக் கணக்கும். அம்பாள் அடியார்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் அம்பாளின் அருள் கிடைக்க எல்லாம் வல்ல ஸ்ரீ கண்ணகாதேவி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம். அம்பாளின் அருளாலும், அடியவர்களின் நன்கொடைகளாலும் அம்பாளின் ஆலயத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் திருப்பணியை விரைவாக நிறைவேற்றுவதற்கு தங்களுடைய ஒத்துழைப்பை நல்குமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம். சென்ற பொதுக்கூட்டத்தில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட செயற்குழுவின் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சபையின் வசதிக்காக இலங்கை வங்கியிலும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நிறைவேற்றப்பட்ட திருப்பணிகள்:
1. ஆலய தெற்கு, மேற்கு, வடக்கு சுற்றுமதில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2. ஆலய தெற்கு உள் வீதி மண்டப கூரை வேலை செய்து முடிக்கப்பட்டுள்ளது. 3. ஆலயப் பொதுக் கிணறு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 4. ஆலய மடக் கிணறு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 5. மடப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டுள்ளது 6. களஞ்சிய அறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது 7. மடப்பள்ளி, களஞ்சியஅறையின் இடைப்பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. |
பதிவுகள்
November 2019
முழுப்பதிவுகள்
All
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்மயிலிட்டி |