மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி-இராமநாதன்/குமாரவேல்
பிறப்பு - 23/07/1933
இறப்பு - 08/07/2020
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் காப்பாளர்களில் ஒருவரான திரு. சின்னத்தம்பி இராமநாதன்/குமாரவேல் ஐயா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று மதியம் காலமாகியுள்ளார்.