மரண அறிவித்தல்
திரு. சண்முகம் கடுந்தவம்
தோற்றம்: 17/04/1969
மறைவு: 19/03/2020
யாழ். திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் கடுந்தவம் அவர்கள் 19/03/2020 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார்,
காலஞ்சென்ற சண்முகம் இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,

ஜெலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷ், கௌதம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலாதேவி, அருந்தவம், மல்லிகாதேவி, கமலாதேவி, அமரசிங்கம், வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூவுடல் பார்வைக்காக சனி, ஞாயிறு, திங்கள் காலை 11.00 மணி முதல் மாலை 15.00 மணி வரை Schloss haldenfriedhof, Ostermundigen strassen 116, 3006 Bern. எனும் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை 14.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
முக்கிய குறிப்பு:
தற்போதைய நாட்டு சுகாதார நிலைமை காரணமாக பார்வை நேரத்தில் ஒருதடவையில் 5பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள். அன்னாரை பார்வையிட வருபவர்கள் வாகனத் தரிப்பிடத்தில் அவரவர் வாகனங்களுக்குள்ளேயே பொறுமையாக இருந்து ஒவ்வொரு ஐந்து பேராக வந்து பார்வையிட கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யும்வேளை குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து 20 உறவுகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனும் சட்டத்தினை நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. ஆகவே அதற்கமைய உரியவர்களுடன் தொடர்புகொண்டு உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
சனி, ஞாயிறு, திங்கள் காலை 11.00 மணி முதல் மாலை 15.00 மணி வரை
Schloss haldenfriedhof, Ostermundigen strassen 116, 3006 Bern.
தகனம்:
செவ்வாய்க்கிழமை 14.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:
ஜெலிதா (மனைவி) : +41 77 993 16 55
அருந்தவம் (அண்ணன்) : +41 79 827 55 13
இன்பம் : +41 76 347 02 73
யோகரட்ணம் : +41 79 939 14 71
அமரசிங்கம் (தம்பி) : +1 416 554 3973
சுரேந்திரன் (மருமகன்) : +1 416 822 2031
தகவல்:
குடும்பத்தினர்.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.