மரண அறிவித்தல்
திருமதி சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி)
பிறப்பு: 05/07/1944
இறப்பு: 08/07/2020
யாழ். மயிலிட்டி அம்பாள் வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சல்லியை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் புஸ்பராணி (அருங்கிளி) அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(ஓட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

வண்ணமாமயில், தங்கக்கிளி, மங்களகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி, தங்கராணி, முருகானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜ், சிவகுமார், சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராஜீவகாந்தி நந்தினி, நித்தியகலா அசோக்(லண்டன்), நிஷாந்தினி அச்சுதன்(பிரான்ஸ்), நித்தியா தினேஷ்குமார், நிரோசினி, நிறோசலா, நிரோசன் றொபானி, பிறேமதி, லிங்கேஸ்வரன், கங்காதரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஹானா, நிரூஸ், அனன்யா, டேணுக்கா, யுகஸ்ரா, புவிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பல்தீவு இந்துமயானத்தில் பி.ப 03:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.