மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி-இராமநாதன்/குமாரவேல்
பிறப்பு - 23/07/1933
இறப்பு - 08/07/2020
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் காப்பாளர்களில் ஒருவரான திரு. சின்னத்தம்பி இராமநாதன்/குமாரவேல் ஐயா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று மதியம் காலமாகியுள்ளார்.

அருள்மிகு பேச்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் காப்பாளர்களில் ஒருவரான திரு. சின்னத்தம்பி-இராமநாதன்/குமாரவேல் ஐயா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று மதியம் காலமாகியுள்ளார்.
அன்னார் இராமதாஸ்/பெரியதம்பி, இலட்சுமணதாஸ்/சின்னத்தமி (பிரான்சு), செல்வதாஸ் (லண்டன்), சந்திரதாஸ்/சந்திரன், இராஜகாந்தி/வதனி, ஜெயவதனா/மணி, இன்பதாஸ்/சிறி மாஸ்ரர், அமரர் மோகனதாஸ்/தவம், அமரர் நவரட்ணதாஸ்/குமார், அமரர் இன்பநாதன்/ஜீவன், இன்பராசா/ராசன், இராஜேஸ்வரன்/குட்டிராசன், இராஜபூபதி/ரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னாரின் உடல் துன்னாலை மேற்கு, பள்ளம்தோட்டம், கரவெட்டி எனும் முகவரியில் உள்ள வதிவிடத்தில் வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெறும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்பிற்கு
சந்திரதாஸ்/சந்திரன் - 0094-779646670
இன்பதாஸ்/சிறி மாஸ்ரர் - 0094-776986161
இன்பராசா/ராசன் - 0094-770344642
இராஜேஸ்வரன்/குட்டிராசன் - 0094-777495497
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம் -மயிலிட்டி
பிரான்சு கிளை
08.07.2020

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.