மரண அறிவித்தல்
திருமதி. முருகுப்பிள்ளை பொன்னம்மா
பிறப்பு : --/--/1932
இறப்பு : 11/05/2020
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் (திருப்பூர் ஒன்றியம்), சக்கோட்டை, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முருகுப்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 11/05/2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற விஜயரத்தினம், காலஞ்சென்ற தேன்கிளி, ஆனந்தராசா (கற்கண்டு), அருமைராசா (சின்ன தேன்கிளி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11/05/2020 திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் சக்கோட்டையில் அமைந்துள்ள அன்னராது இல்லத்தில் நடைபெற்று திக்கம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் - குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஆனந்தராசா (கற்கண்டு) -மகன் (இலங்கை)
+94772834270
+94762409352
அருமைராசா (தேன்கிளி) -மகன் (பிரான்ஸ்)
+33760300652

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.