திருமதி. கந்தசுவாமி குலமணி
மலர்வு: 05/10/1943
உதிர்வு: 01/12/2020
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கற்கோவளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குலமணி கந்தசுவாமி அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இராமசுவாமி, ஆசைமணி ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பி, நந்தினி, வானதி, அருண்குலசோதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஸ்ணகுமார், இராகினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனாமிகன், சைதன்யா, ரிஸிவைஸ்ணா, ராம், அனுஷ்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புக்கு :
இலங்கை : மகள் +94 (76) 850 2964
பிரித்தானியா : மகன் +44 7712 475055.
தகவல்: குடும்பத்தினர்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.