ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமக.
மரண அறிவித்தல்
திரு. கந்தையா முருகானந்தன் (ஆச்சாரியார்)
தோற்றம் : 07/12/1953
மறைவு : 23/05/2020
யாழ் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பளை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும், காளிகாேவிலடி திருநெல்வேலியைத் தற்காலிக வதிவிடமாகவும் காெண்டு வாழ்ந்த திரு. கந்தையா முருகானந்தன் அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை இறையடியுற்றார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

தர்மலிங்கம் தங்கலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்,
ஞானசக்தி, சிவசுப்பிரமணியம், திலகவதி ஆகியாேரின் அன்புச்சகாேதரனும்,
சிவநாதன், சிவகுமாரன், சிவசக்தி ஆகியாேரின் பாசமிகு தந்தையும்,
அதிசயராஜன், டிலக்சனா ஆகியாேரின் அன்பு மாமனாரும்,
மகாலக்சி, விஸ்ணு ஆகியாேரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பாற்பண்ணை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்காெள்ளுமாறு கேட்டுக்காெள்கின்றாேம்.
குடும்பத்தினர்
காளிகாேவிலடி
திருநெல்வேலி