என்னவென்று சொல்ல எல்லோரையும் அரவணைக்கும்
நமது மயிலிட்டியின் பெருமையை!
பூட்டியிருந்த மயிலிட்டியில் மறைந்து மறைத்து
கப்பலில் சீமெந்து வியாபாரம் செய்தவர்கள்
சுயலாபம் தேடியோ, ஆற்றாமையாலோ தனியே
கடலில் தத்தளிக்க விட்டுத் தலைமறைவாகி விட்டனர்.
நமது மயிலிட்டியின் பெருமையை!
பூட்டியிருந்த மயிலிட்டியில் மறைந்து மறைத்து
கப்பலில் சீமெந்து வியாபாரம் செய்தவர்கள்
சுயலாபம் தேடியோ, ஆற்றாமையாலோ தனியே
கடலில் தத்தளிக்க விட்டுத் தலைமறைவாகி விட்டனர்.
தாய் நிலம் தனித்திருந்தபோது தனித்தே
தொழில் புரிந்து இலாபம் பார்த்தவர்கள்
பாராமுகத்துடன் மறைந்துபோன மாயமென்ன - அவர்கள் போனாலென்ன
நானிருக்கின்றேன் உனக்கு என்றழைக்குதோ என் அன்னைபூமி
நங்கூரம் அறுத்து தாயைத்தேடும் குழந்தைபோல
அலைகள் சூழ அணைத்துவர அன்னை மடியை முத்தமிடுகின்றது
வந்தாரை வாழவைக்கும் எங்கள் மயிலிட்டி
நொந்துபோயிருந்தால் பார்த்துக்கொண்டா இருக்கும் என் தாய் மயிலிட்டி
- கு.அருண்குமார்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.