நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர் - 03

16/2/2019

0 Comments

 
Picture
பாடசாலைக் காலங்கள் ஒருபோதும் யாராலும் மறக்கமுடியாத ஒன்று. அப்படியான இனிமையான காலத்தை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்க பொக்கிஷமாய் கிடைத்திருக்கும் பாரதி சிறப்பு மலருக்கும், அதனை உருவாக்கியவர்களுக்கும் நன்றிகள் பல. வாழ்க கலைமகள் மகா வித்தியாலயம்.

அகில இலங்கைப் போட்டியிற் பங்கு கொள்ளத் தெரிவாகிய கரபந்தாட்டக் குழுவினர் மத்தியபிரிவு - 1982
Picture
இந்தப் படத்தில் உள்ள மத்தியபிரிவு அங்கத்தவர்களின் பெயர்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி.

​நடுவரிசையில் இருப்பவர்கள்: ​இடமிருந்து வலமாக  திருமதி. இ.அப்புத்துரை அவர்கள், திருமதி. கி.தர்மதாசன் அவர்கள்,    குழுத் தலைவி செல்வி ப.பத்மராணி,  விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள் ஆகியோர்.

கீழே இருப்பவர்கள்: இடமிருந்து வலமாக செல்விகள் க.உதயஜெகதா மற்றும் த.மணிமாலா ஆகியோர்.

பின் வரிசையில் நிற்பவர்கள்: இடமிருந்து வலமாக செல்விகள் புஸ்பலதா, அழகராணிக்கிளி, ந.நிருத்திகா, பெயர் தெரியவில்லை, க.மலர்விழி ஆகியோர்.

அகில இலங்கைப் போட்டியிற் பங்கு கொள்ளத் தெரிவாகிய கரபந்தாட்டக் குழுவினர் கீழ்ப்பிரிவு - 1982

(1979 முதலாக இப்பிரிவு அகில இலங்கைப் போட்டியிற் பங்கு கொள்ளும் வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகின்றது.)
Picture
இந்தப் படத்தில் உள்ள கீழ்ப்பிரிவு அங்கத்தவர்களின் பெயர்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி.

​நடுவரிசையில் இருப்பவர்கள்: ​இடமிருந்து வலமாக  திருமதி. இ.அப்புத்துரை அவர்கள், திருமதி. கி.தர்மதாசன் அவர்கள்,    குழுத் தலைவி செல்வி க.உதயபிரபா,  அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள்  ஆகியோர்.

வலைப் பந்தாட்டக் குழுவினர் மத்தியபிரிவு- 1982
Picture
இந்தப் படத்தில் உள்ள மத்தியபிரிவு அங்கத்தவர்களின் பெயர்கள் தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி.

நடுவரிசையில் இருப்பவர்கள்: ​இடமிருந்து வலமாக  அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், ஆசிரியை இராசகுமாரி  அவர்கள்,    குழுத் தலைவி பெயர் தெரியவில்லை,   ஆசிரியை அ.புவனேஸ்வரி அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள்  ஆகியோர்.

கீழே இருப்பவர்கள்: இடமிருந்து வலம் செல்விகள் க.உதயப்பிரபா மற்றும் அ.யோகராணி ஆகியோர்.

பின் வரிசையில் நிற்பவர்கள்: இடமிருந்து வலமாக மூன்றாவதாக நிற்பவர் த.அருந்தவராணி மற்றையவர்களின் பெயர்கள் தெரியவில்லை.

வலைப் பந்தாட்டக் குழுவினர் கீழ்ப்பிரிவு- 1982
Picture
​நடுவரிசையில் இருப்பவர்கள்: ​இடமிருந்து வலமாக விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், குழுத் தலைவி செல்வி. க.உதயஜெகதா, ஆசிரியை அ.புவனேஸ்வரி அவர்கள், ஆசிரியை இராசகுமாரி  அவர்கள்  ஆகியோர்.

பின் வரிசையில் நிற்பவர்கள்: இடமிருந்து வலமாக செல்விகள் புஸ்பலதா, அழகராணிக்கிளி, ப.பத்மராணி, ந.நிருத்திகா, த.மணிமாலா, தி.தாரணி ஆகியோர்.
இந்தப் பக்கம் hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture

    குணபாலசிங்கம் அருண்குமார் 
    மயிலிட்டி

     

    பதிவுகள்

    January 2022
    September 2019
    February 2019
    January 2019
    November 2018
    February 2018
    January 2018
    July 2017
    April 2017
    November 2012
    September 2012
    August 2012

    அனைத்துப் பதிவுகள்

    All
    - அமரர் சி.அப்புத்த்ரை
    - நான் பிறந்த மண்ணே
    - "நினைவுகள் 1" மண் சோறு
    - "நினைவுகள் 2" மடம்
    - ”நினைவுகள் 3” வீடும் நானும்
    - மீண்டும் வாழ வழி செய்வோம்

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com