கலைமகளின் செல்லக் குழந்தைகள் நல் ஆசான்களின் வழிநடத்தலில் சகல விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினர். உடற்பயிற்சி போட்டியிலும் போற்றத்தக்க வகையிலேயே தங்களின் ஆளுமையால் எமது வித்தியாலயத்திற்கு வெற்றியை பெற்றுத் தந்தனர். கரபந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம், தாச்சிப் போட்டி, உடற்பயிற்சி, எல்லே எதனையும் விட்டுவைக்கவில்லை, அத்தனை சவால்களையும் களம் கண்டு பல வெற்றிக் கனிகளைப் பறித்து கலைமகளுக்குப் பெருமை சேர்த்த செல்லக் குழந்தைகள் நாங்கள்.
தாச்சிக் குழுவினர் மத்தியபிரிவு - 1982.
தாச்சிக் குழுவினர் மத்திய பிரிவு - 1982.
முன் வரிசையில் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக திரு. சின்னத்தம்பி அவர்கள், தாச்சிக்குழுத் தலைவர் செல்வன் ப.ஸ்ரீதரன், அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள்;
பின் வரிசையில் நிற்பவர்களின் பெயர்கள் தெரியவில்லை, தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

வட்டாரத்தில் முதலிடம் பெற்ற தாச்சிக் குழுவினர் கீழ்ப்பிரிவு - 1982.

முன் வரிசையில் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், தாச்சிக்குழுத் தலைவர் (பெயர் தெரியவில்லை), விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், திரு. சின்னத்தம்பி அவர்கள்.
பின் வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்து வலமாக அ.சிறியோகநாதன், (இரண்டு, நான்கு, ஐந்து நிற்பவர்கள் பெயர்கள் தெரியவில்லை, தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.) மூன்றாவதாக இ.விஜிதராஜ் (ரூபன்), ஆறாவதாக க.சுரேந்திரன் (அப்பர்) ஆகியோர்.

உடற்பயிற்சிக் குழுவினர் மேற்பிரிவு - 1982.

ஆசனத்தில் இருப்போர் இடமிருந்து வலமாக அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், ஆசிரியை அ.புவனேஸ்வரி அவர்கள், உடற்பயிற்சிக் குழுத் தலைவி செல்வி.த.மணிமாலா, ஆசிரியை இராசகுமாரி அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள், அருகில் செல்வி தி.சுகந்தி ஆகியோர்.
முன் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக செல்விகள் தி.தாரணி, ச.ஜெயமாலினி, க.மலர்விழி ஆகியோர்.
பின் வரிசையில் நிற்பவர்கள் செல்விகள் உதயபிரபா, உதயஜெகதா, அழகராணிக்கிளி மற்றவர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. அறியத்தாருங்கள்.
நடுவரிசையில் நிற்பவர்கள் செல்விகள் பத்மராணி, நிருத்திகா, யோகராணி மற்றவர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. அறியத்தாருங்கள்.

வட்டாரத்தில் இரண்டாமிடத்தைப் பெற்ற உடற்பயிற்சிக் குழுவினர் கீழ்ப்பிரிவு - 1982.
(1976 முதலாக இப்பிரிவு வட்டாரத்தில் இரண்டாமிடத்தைப் பெற்று வருகின்றது.)

இக்குழுவில் ஆசிரியர்களைத் தவிர ஏனையோரின் பெயர்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.
ஆசனத்தில் இருப்போர் இடமிருந்து வலமாக அதிபர் திரு. சி.அப்புத்துரை அவர்கள், ஆசிரியை அ.புவனேஸ்வரி அவர்கள், உடற்பயிற்சிக் குழுத் தலைவி ---, ஆசிரியை இராசகுமாரி அவர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு க.சபாநாதன் அவர்கள்.
தொடரும்....