
நண்பர்களுக்கு வணக்கம். எதிர்வரும் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் எனது திருமண விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
என்னைப்பற்றிசண் கஜா ![]() பெயர்:
Anton Gnanapragasam கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். பதிவுகள்
March 2018
முழுப் பதிவுகள் |
|
|