அமரர்.சந்திரசேகரம் மகாமாசியம்மா
காலம்: 06/06/2019
0 Comments
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு
அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி தோற்றம்: 27 - 09 - 1927 மறைவு: 12 - 01 - 2019 அன்புடையீர்! கடந்த 12/01/2019 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களின் சிவப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 11/02/2019 திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெறும்.
அந்தியேட்டி (41 நாள்) சபிண்டீகரண அழைப்பு.
அமரர். சந்திரசேகரம் மகாமாசியம்மா தோற்றம்:23/03/1936 - மறைவு: 18/05/2018 கடந்த 18.05.2018 அன்று பரமபதம் அடைந்த அமரர் சந்திரசேகரம் மகமாசியம்மா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 27.06.2018 புதன்கிழமை நடைபெற இருப்பதனால் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு சிரம்தாழ்த்தி இருகைகூப்பி அன்புடன் அழைக்கின்றோம். |
நினைவஞ்சலிகள்
பதிவுகள்
April 2024
முழுப்பதிவுகள் |