மயிலைக்கவி என்ற புனை பெயரில் திரு சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் (myliddy.fr) எமது மயிலிட்டி (ourmyliddy.com)ஆகிய இணையத்தளங்களிற்கு எழுதிய கவிதைகள் சில ஒலி,ஒளி பேழையாக 'வந்தவழி' எனும் பெயரோடு இறுவெட்டாக கடந்தாண்டு 11 September (2016) அன்று கனடா மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. .அவ் இறுவெட்டில் உள்ள பத்துக் கவிதைகளும் ஒலி, ஒளி வடிவில் எமது இணையங்களில்............
ஆசான்களின் அன்னை

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments
Leave a Reply. |
என்னைப்பற்றிசண் கஜா பெயர்:
Anton Gnanapragasam கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். பதிவுகள்
August 2023
முழுப் பதிவுகள் |