****************************************
வைத்திய கலாநிதி, ஆளுநர், லயன்
வை .தியாகராஜா வாழ்க்கை நயப்புப்பனுவல்
"கருமத்திருதி "வெளியீடும் நயப்பும் .
*********************************************************
கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதனின்
பெற்றோர்களே !பிள்ளைகளே !
(திருத்திய இரண்டாம் பதிப்பு )
**********************************************************
சண்முகநாதன் கஜேந்திரனின்
"காத்தவராயன் சிந்து நடை நாடகம் "
*********************************************************
காலம் ;-07.10.2017சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி.
தலைமை ;-கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் .(முதலாவது பீடாதிபதி ,யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி)
முதன்மை அதிதி
உயர் திரு .ச .அமிர்தலிங்கம்
(பீடாதிபதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி)
பிரதம அதிதிகள்
உயர் திரு .நாகலிங்கம் வேதநாயகன் SLAS
(அரச அதிபரும் மாவட்டச் செயலரும் -யாழ் மாவட்டம்)
பேராசிரியர் ஆர் .விக்னேஸ்வரன்
(உப வேந்தர் ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
கௌரவ அதிதி
லயன் வி .ஸ்ரீபிரகாஷ்
(மாவட்ட ஆளுநரின் பிரதம இணைப்பாளர்)
ஆசியுரை
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்
(நல்லை ஆதீனம்)
வாழ்த்துரை
கலாநிதி ஆறு .திருமுருகன்
(தலைவர் ,சிவபூமி அறக்கட்டளை ,துர்க்கா தேவி தேவஸ்தானம்)
நூல்கள் வெளியீட்டுரையும் நயப்புரையும்
பேராசிரியர் கலாநிதி எஸ் .சிவலிங்கராசா
(முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
சிறப்புரை
கலாநிதி (திருமதி)சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்
(இந்து நாகரிகத்துறை ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
ஏற்புரையும் நன்றியும்
தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
விழாக்குழு.