மாவைக்கந்தனின் காராம்பசு
2014 ஜுலையில் கலாலயாவினால் நிர்மாணிக்கப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்க் காராம்பசு.
பசுவினது உடல், பெண்ணின் முகம், மார்பு, மயிலின் தோகை, அன்னத்தின் இறகு, கருடனின் செவிகள் என ஐந்து அம்சங்கள் கொண்ட இப்பசுவானது தேவலோகத்தில் இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர்.