யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் பல வருடங்களின் பின்னர் 09/03/2023 வியாழன் அன்று பாடசாலை மைதானத்தில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இனிதே நடந்தேறியது. இவ் நிகழ்விற்கு லண்டனில் உள்ள பழைய மாணாவர்கள் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். நிகழ்வின் சில பதிவுகள்.
0 Comments
1982ல் நாங்களும் எங்கள் கலைமகளும் சில படங்களுடன் பாரதி மலரிலிருந்து - கு. அருண்குமார் - தொடர்- 0114/11/2018
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் இன்று (06/09/2018) 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.
|
கலைமகள்கலைமகள் மகா வித்தியாலயம் பதிவுகள்
March 2023
முழுப்பதிவுகள்
|