
தேவாரம்
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு - அஹவேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் - விழிகிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து - பாழ்நரககக்
குழக்கே அழுந்துங்கயவர் தம்மொடென்ன - கூட்டினியே
![]()
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2022 22.07.2022 தொடக்கம் 01.08.2022 வரை
தேவாரம் விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு - அஹவேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் - விழிகிடக்க பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து - பாழ்நரககக் குழக்கே அழுந்துங்கயவர் தம்மொடென்ன - கூட்டினியே
0 Comments
![]() மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம். எங்கள் ஊரின் முன்னவர்களின் கனவு தற்கால திருப்பூர் ஒன்றிய உறவுகளின் அரும்பெரும் முயற்சியின் பலனாக நனவாகியுள்ளது. மயிலை-திருப்பூரம் பதிதனிலே அலைகடல் தழுவும் வங்கக்கடலின் கரைதனிலே கோயில் கொண்டு கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அருளும் பேச்சி தாயவளின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 06/04/2022 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 10.27 மணி வரையான சுபவேளையில் இடம்பெறவுள்ளது. ஆலயத்திற்கும், திருப்பூர் ஒன்றிய குடியிருப்புக்குமான பாதுகாப்பு கட்டு கட்டும் பணி தொடக்கம்28/9/2019 அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார நிகழ்வு படங்களுட7/9/2019 அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார அங்குரார்ப்பணம்1/9/2019 ![]()
அருள்மிகு பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய மூலஸ்தான அத்திபார அங்குரார்ப்பண வைபவம் வருகின்ற ஆவணிமாதம் 19ம் நாள் (05.09.2019) வியாழக்கிழமை பகல் 11.00 மணி தொடக்கம் 12.00 மணிவரையிலான விருட்சிகலக்கினமும் அனுஷம் நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் நடைபெறவுள்ளது. அடியவர்கள் அனைவரும் அத்தருணம் கலந்துகொண்டு அம்பாளின் திருவருளுக்கு பாத்திரமாக கடவீர்களாக.
![]()
விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்!
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11/01/2019 அன்று காலை 9.30 மணிக்கு மயிலிட்டியில் கட்டப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய பலநோக்கு மண்டபத்தில் நடைபெற உள்ளது. |
பேச்சியம்மன் ஆலயம்
பதிவுகள்
July 2022
முழுப்பதிவுகள்
All
|