நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

மயிலிட்டி பிறீமியர் லீக் (துடுப்பாட்டம், உதைபந்து)

18/10/2020

0 Comments

 
Picture
மயிலிட்டி பிறீமியர் லீக் (துடுப்பாட்டம், உதைபந்து)

மிக விரைவில் மயிலிட்டி இளைஞர்களது சுற்றுப்போட்டி நடைபெற இருப்பதால் பங்கு பற்ற ஆர்வமாக உள்ள அனைத்து மயிலிட்டி இளைஞர்களையும் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டு நிற்கிறோம் .


Read More
0 Comments

தனி(வி)த்திருக்கும் ஒற்றைமரம்.......! - மயிலையூர் தனு

18/5/2019

0 Comments

 
Picture
இந்த வாழ்க்கை ஓய்கிறதாய் விளம்பும்
நாய்களின் ஊளையும் அடங்கிப்போகிறது..
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்க
வாழ்வின் இறுதியை உறுதிப்படுத்த
​இரவின் தனிமையில் தறப்பாள் கூட்டில்..


Read More
0 Comments

மாறாது எம்துயர் வாழும்வரை! நாம் அமைதியாய் வாழ விரும்புகிறோம்!! - ​மயிலையூர் தனு

5/5/2019

0 Comments

 
Picture
​மாறாத மாற்றங்களை தோற்றுவிப்பதும் நீங்களே!

தேறாத தேற்றங்களை தேறவைப்பதும் நீங்களே!

எம் இனம்பற்றி வீரப்புகழ் பாடுவதும் நீங்களே!

பயங்கரவாதி பட்டம் தருவதும் தாங்களே!

மாறாத வடு எம் நெஞ்சிலே நிலைத்திடும்!!


Read More
0 Comments

அடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம்? - மயிலையூர் தனு - உலகத்தமிழ் மாணவர் ஒன்றியம்

2/2/2019

0 Comments

 
Picture
அடக்குமுறை ஆட்சியில் எமக்கேது சுதந்திரம்?

எமது நிலத்தில் நாம் வாழ அனுமதியில்லாத தேசத்திலே
வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு சுதந்திரம் ஏது?
இல்லாத சுதந்திரத்தை கொண்டாடுவது எப்படி முடியும்?


Read More
0 Comments

பயணங்கள் முடிவதில்லையே.. ஆறுகள் அப்படித்தான்!! - மயிலையூர் தனு

12/1/2019

0 Comments

 
Picture
பயணங்கள் முடிவதில்லையே.. ஆறுகள் அப்படித்தான்!!
​சலசலத்து ஓடிக் கொண்டிருக்கின்றது .. ஆறு..


Read More
0 Comments

இனக்கரு காக்கும் குருவிகள்... - மயிலையூர் தனு

28/7/2018

0 Comments

 
Picture
தூ(து)க்கக் கலக்கத்திலும் சில தூக்கணாங்குருவிகள் கூட்டுக்குள்ளிருக்கும் முட்டையைக்
கண்ணயராமல் காக்கவென்று 
காற்றில் பறந்தபடி அல்லாடும் கூடுகளைச் சுத்தித் திரிந்தபடி, கத்திச் சிறகடித்துக்  
தங்கள் (இன) கருவைக் காத்தபடி 
தலைகீழாய்த் தவமிருக்கின்றன...


Read More
0 Comments

உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவி - march 2018

23/3/2018

0 Comments

 
Picture
இன்றைய தினம் உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்   விசுவமடு வள்ளுவர்புரம் மு/பாரதி மகா வித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.


Read More
0 Comments

உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவி,

24/2/2018

0 Comments

 
Picture
உலகத்தமிழ் மாணவர் ஒன்றியத்தின வடமாகாணத் தலைவர் மணிவண்ணன் தனுசனின் ஏற்பாட்டில் கல்விக்கான உதவித்திட்டத்தின் கீழ் சுப்பர்மடம் சமூக சேவைகள் அமைப்பின் நிதி வழங்கலில் பதினைந்து மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேற்படி கற்றல் உபகரணங்கள் 


Read More
0 Comments

பந்தம் ஏற்றினோம் மகிழ்வாக - மயிலையூர் தனு

3/12/2017

1 Comment

 
Picture
பாளை கிழித்துக் கீறலாக்கி
பழைய துணியால் தலைப்பாகையிட்டு
எண்ணெய் தோய்த்துத் தீயைப்
பற்ற வைத்துக் கோடியிலும்
பந்தம் ஏற்றினோம் மகிழ்வாக!!
​
வாழைக் குற்றி வெட்டி
வாசலில் நிறுத்தி வைத்து
சிரட்டையில் எண்ணெயும் துணிகளுமாய்
சிகரமாய்ப் பந்தம் கொழுத்துவோம்.
சிலிர்க்கும் அனுபவங்கள் மறக்காதவை!!


Read More
1 Comment

எனதூரில் இருந்திருந்தால் - மயிலையூர் தனு

10/8/2017

1 Comment

 
Picture
என் வீட்டு முற்றத்தில்
தென்னை மரங்கள் உயர்ந்து நிற்கும்
மாமரங்கள் காய்த்திருக்கும் 
முற்றத்தில் பூமரங்கள் சிரித்திருக்கும்
​

தெருவோரம் நிழல்தரு மரங்கள்
வெய்யிலை தன்னகத்தே வீழ்த்தி
எம்மவர்க்கு நிழல் தந்திருக்கும் 
அருகருகே நின்று அழகளித்திருக்கும்


Read More
1 Comment
<<Previous
    Picture

    என்னைப்பற்றி

    மயிலையூர் தனு
    மயிலிட்டி

    பதிவுகள்

    October 2020
    May 2019
    February 2019
    January 2019
    July 2018
    March 2018
    February 2018
    December 2017
    August 2017
    July 2017

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com