"அமைதிபூமியில் தலைசாய"
நிலைமாறா
அன்பினையும் ,பாசத்தினையும்
தந்திட்ட பூஞ்சோலை
மயிலை மண்ணே
தத்தி தவழ்ந்த
குழந்தைகளையும்
நிலைதடுமாறி
நடந்திடும் முதியவர்களையும்
தாலாட்டும் பசுஞ்சோலை
மயிலை மண்ணே
நிலைமாறா
அன்பினையும் ,பாசத்தினையும்
தந்திட்ட பூஞ்சோலை
மயிலை மண்ணே
தத்தி தவழ்ந்த
குழந்தைகளையும்
நிலைதடுமாறி
நடந்திடும் முதியவர்களையும்
தாலாட்டும் பசுஞ்சோலை
மயிலை மண்ணே
உலகின் எந்த
மூலையிலும்
பெறமுடியா
சந்தோசம்
உன்மடியில்
அக்சயபாத்திரம்
போல கிடைத்திடுமே
அன்பு மயிலை மண்ணே
சந்தோசம் ஒருபுறம்
சச்சரவுகள் ஒருபுறம்
அறம் பேசும் இறைகோயில்கள்
குடிமனைகள் மத்தியில் மண்ணை காத்திடவும்
இல்லறம் நல்லறமாக நடத்திடும்
நற்பண்புகளை பெற்ற மனிதர்களை பெற்ற
தர்ம மயிலை மண்ணே
பசுமைதரும் வெள்ளாமை
தரைகளையும்
கடல் அலைகள் தாலாட்டும்
கடல் தரைகளையும்
அரவணைத்திடும் அன்னை
மயிலை மண்ணே
உன் மடியில் நாம் சாய
தலை வணங்குகின்றோம் ஆண்டவனிடம்
அதுவரை நம் ஆயுள் நீடிக்க
வேண்டுகின்றோம்
நன்றி
மயிலை ச .சாந்தன்
மூலையிலும்
பெறமுடியா
சந்தோசம்
உன்மடியில்
அக்சயபாத்திரம்
போல கிடைத்திடுமே
அன்பு மயிலை மண்ணே
சந்தோசம் ஒருபுறம்
சச்சரவுகள் ஒருபுறம்
அறம் பேசும் இறைகோயில்கள்
குடிமனைகள் மத்தியில் மண்ணை காத்திடவும்
இல்லறம் நல்லறமாக நடத்திடும்
நற்பண்புகளை பெற்ற மனிதர்களை பெற்ற
தர்ம மயிலை மண்ணே
பசுமைதரும் வெள்ளாமை
தரைகளையும்
கடல் அலைகள் தாலாட்டும்
கடல் தரைகளையும்
அரவணைத்திடும் அன்னை
மயிலை மண்ணே
உன் மடியில் நாம் சாய
தலை வணங்குகின்றோம் ஆண்டவனிடம்
அதுவரை நம் ஆயுள் நீடிக்க
வேண்டுகின்றோம்
நன்றி
மயிலை ச .சாந்தன்