சந்தோசத்தையும் இன்பங்களையும் அளவோடு அனுபவித்துக்கொள்!
துன்பங்களையும் துயரங்களையும் அடியோடு மறந்துவிடு!
தாகங்களையும் ஏக்கங்களையும் முடிந்த்தவரை தணித்துவிடு!
காமங்களையும் களவுகளையும் மனதிலிருந்து களைந்துவிடு!