" பூ"
மொட்டாகயிருக்கையில் பூமாதேவியில்
அழகாகயொலிக்கின்றேன்
பூவாகயிருக்கையில் தேனீக்களுக்கு
தேனாகயினிக்கின்றேன்
பூத்துக்குலுங்க்கியதும் தெய்வங்களுக்கு
அர்ச்சனைப் பூவாகின்றேன்
எஞ்சிய பூக்களில் பெண்களுக்கு
கொண்டைபூவாகின்றேன்
கல்யாணவீடுகளில் மாற்றுமாலையாகின்றேன்
மரணவீடுகளில் மலர்வளையமாகின்றேன்
அன்பை பரிமாறுபவர்களுக்கு காதல் தூதுவனாகின்றேன்
காய்ந்த பின்பு சருகுகளாகின்றேன்
சருகுகலாகிய பின்பு குப்பை தொட்டிகளில் தூங்குகின்றேன்
மானிடமே என் வாழ்க்கையை பார் ......
நீயும் ஒரு நாள் குப்பை தொட்டிதான் ?
நன்றி
மயிலை ச .சாந்தன்
மொட்டாகயிருக்கையில் பூமாதேவியில்
அழகாகயொலிக்கின்றேன்
பூவாகயிருக்கையில் தேனீக்களுக்கு
தேனாகயினிக்கின்றேன்
பூத்துக்குலுங்க்கியதும் தெய்வங்களுக்கு
அர்ச்சனைப் பூவாகின்றேன்
எஞ்சிய பூக்களில் பெண்களுக்கு
கொண்டைபூவாகின்றேன்
கல்யாணவீடுகளில் மாற்றுமாலையாகின்றேன்
மரணவீடுகளில் மலர்வளையமாகின்றேன்
அன்பை பரிமாறுபவர்களுக்கு காதல் தூதுவனாகின்றேன்
காய்ந்த பின்பு சருகுகளாகின்றேன்
சருகுகலாகிய பின்பு குப்பை தொட்டிகளில் தூங்குகின்றேன்
மானிடமே என் வாழ்க்கையை பார் ......
நீயும் ஒரு நாள் குப்பை தொட்டிதான் ?
நன்றி
மயிலை ச .சாந்தன்