மயிலிறகை இரசித்த நான்
மயிலை ஊரில் பிறந்தேன்!
மண்ணை நேசிக்கும் நான்
மகுடம் சூட்டிய ஊரில் பிறந்தேன்!
மயிலை ஊரில் பிறந்தேன்!
மண்ணை நேசிக்கும் நான்
மகுடம் சூட்டிய ஊரில் பிறந்தேன்!
மயிலிறகை இரசித்த நான்
மயிலை ஊரில் பிறந்தேன்! மண்ணை நேசிக்கும் நான் மகுடம் சூட்டிய ஊரில் பிறந்தேன்!
0 Comments
காலைக் கதிரவன் ஒளிவீச
குயில் கூட்டங்களின் இசைமழையும் பசுங்கிளிகளின் சங்கீதமும் சிட்டுக்குருவிகளின் மெட்டுக்களும் சோகங்களைச் சிதறடித்து இன்பங்களைத் தேனாகத்தரும் சொர்க்கபூமியாம் மயிலைமண்!
கவிக்கு மறைவில்லை
புத்திசாலி பிரமனே .............. அழகாய் படைத்தாய் பெண்ணை இல்லை ....இல்லை ........இல்லை ...... என் காதலியை (யே ) என்னவளின் அழகிற்கு ஒப்பனையேது இவ்வுலகில் |
மயிலை ச. சாந்தன்ச. சதானந்தன் பதிவுகள்
January 2019
முழுப்பதிவுகள் |