"சிந்தனை வரிகள் நமக்கு"
உழைப்பில் வித்தகர்களாக இருந்திடல் வேண்டும்
எல்லோரையும் சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்திடல் வேண்டும்
வார்த்தைப் பிரயோகங்களில் கவனமாய் இருந்திடல் வேண்டும்
இழிவுத்தன்மைகளை ஒழித்திடல் வேண்டும்
கல்லறைகளை பூசித்துவிடல் வேண்டும்
கடமைகளை தவறாமல் செய்திடல் வேண்டும்
கண்ணியமாக காரியங்களை நகர்த்திடல் வேண்டும்