"புத்தாண்டே வருக 2013"
புதுப் பொலிவு தந்திடும் புத்தாண்டே வருக !
முத்தமிழ் பொங்கிடும் புத்தாண்டாக வருக !
முக்கனி தந்திடும் புத்தாண்டாக வருக !
காதல் பொங்கிடும் புத்ஆண்டே வருக !
கருணைகள் உயர்ந்திடும் புத்ஆண்டே வருக !
ஆன்மீகம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக !
மனித நேயம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக !
புதுப் பொலிவு தந்திடும் புத்தாண்டே வருக !
முத்தமிழ் பொங்கிடும் புத்தாண்டாக வருக !
முக்கனி தந்திடும் புத்தாண்டாக வருக !
காதல் பொங்கிடும் புத்ஆண்டே வருக !
கருணைகள் உயர்ந்திடும் புத்ஆண்டே வருக !
ஆன்மீகம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக !
மனித நேயம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக !