"ரோஜாமலரே"
அழகழகாய் இதழ் இதழாய்
மலர்மலராய் தினம் தினம்
காலையில் மலர்ந்திடும்
ரோஜாமலரே ...........
அழகழகாய் இதழ் இதழாய்
மலர்மலராய் தினம் தினம்
காலையில் மலர்ந்திடும்
ரோஜாமலரே ...........
காதல் தேன் வண்டுகள்
பட்டாம் பூச்சிகள்போல்
சிறகடித்து பறந்திட
அன்பாய் ................
அழகாய் ...............
பரிசாய் ................
தூதுபோகும் ரோஜாமலரே!
அழகிய செவ்விதழ் நாயகிகளின்
கூந்தல்களில் ஓங்கி ஒய்யாரமாய்
அமர்ந்து அழகினை மலர்ந்திடும் ரோஜாமலரே ..................
ஒருகனம்!
ரோஜாக்களுக்கே அழகினை கொடுத்திடும்
என் ரோஜாவிடம் தூது செல்லமட்டாயோ ?
மயிலை ச. சாந்தன்
பதிவு: 13/03/2013
பட்டாம் பூச்சிகள்போல்
சிறகடித்து பறந்திட
அன்பாய் ................
அழகாய் ...............
பரிசாய் ................
தூதுபோகும் ரோஜாமலரே!
அழகிய செவ்விதழ் நாயகிகளின்
கூந்தல்களில் ஓங்கி ஒய்யாரமாய்
அமர்ந்து அழகினை மலர்ந்திடும் ரோஜாமலரே ..................
ஒருகனம்!
ரோஜாக்களுக்கே அழகினை கொடுத்திடும்
என் ரோஜாவிடம் தூது செல்லமட்டாயோ ?
மயிலை ச. சாந்தன்
பதிவு: 13/03/2013