நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

"பெண் "

8/3/2014

1 Comment

 
Photo
பெண் பெருமைக்குயுரியவள் 
பெருமையோடு போற்றக்கூடியவள் 
தாயாகக்கூடிய வரம் கொண்டவள் 
அன்பையே வரப்பிரசாதமாக கொண்டவள் 

ஓடும் உலகின் அச்சாணியாக அவதாரம் கொண்டவளே  
அகிலமும் ஆண்டிடும் அன்பை இயல்பாக கொண்டவளே  
பரந்த பூமியில் வளர்ந்திடும் 
பணமோகத்தில் ...
போட்டிகளில் .......
பொறாமைகளில் .....
பெண்ணே உன்னையிழந்துவிடாதே

உன் உயர்வுக்கு நீ தடைக்கல்லாகாதே 
உடைத்துவிடு உன் மனக்கோட்டைகளை 
நியக்கோட்டைகளில் நின்மதிகளை நிலைக்கவிடு 
உன் கால்லடிகளில் வந்து விழும் புகழ்மாலைகள் 

பெண்ணே பெண்களுக்கு நீ போட்டியாகாதே 
உனக்கு நீயே முட்டுகட்டையாகாதே 
மாமி ​ ​-மருமகள் 
நாத்தனார் -மச்சாள் 
அக்கா -தங்கச்சி 
சண்டைகளை நிறுத்திவிடு 
புகழ் பாடும் பொன்மாலை உன் வாசல் தேடும்

பெண்ணே உனக்குள் உள்ள வரையறைகளை தளர்த்திவிடு 
வான்னேறி வையகம் போற்றும் பெண்ணுலகம்மிது 
ஆண்கள் மீது சேறுபூசி நீ தாழ்ந்துவிடாதே 
ஆண்கள் ஒன்றும் ஆதிக்க நாயகர்கள் அல்ல 
அன்புக்கு அடிபணியும் அன்புவாதிகள் 

கண்களையும் 
வாய்சொற்களின் வீரங்களையும் 
 சட்டங்களின் பொக்கிசங்களையும் 
உனது போர்வையாக கொள்ளாதே 
புத்திதனை தீட்டி 
புன்னைகையினை அணிகலமாக அணிந்து 
விட்டுகொடுப்பினை விதையாக விதைத்து 
பொறமையினை களையாக களைந்து பார் 
உயர்வினை அறுவடை செய்வாய் பெண்ணே 

              நன்றி 
           மயிலை ச .சாந்தன்
1 Comment
Jeya Pathmananthan
9/3/2014 02:27:46 am

« அருமையான கருத்துக்களை தந்துவிடடு முடிவில் பெண்ணையே கொலைசெய்து விடடீர்களே வாய்சொற்களின் வீரங்களையும் சட்டங்களின் பொக்கிசங்களை அவள் போர்வையாக கொள்னென ஆலோசனை கொடுத்திருக்கலாமே. புன்னகையும் விட்டுகொடுப்பும் பெறாமையை ஆண்களைந்தால் பெண்தினம் நினைவுபடுத்தேவையில்லையேயென சாந்தன் இதையெழுத தவறிவிடடீர்களே »

Reply



Leave a Reply.

    மயிலை ச. சாந்தன்

    ச. சதானந்தன் 
    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2019
    August 2014
    June 2014
    March 2014
    February 2014
    January 2014
    December 2013
    November 2013
    June 2013
    April 2013
    March 2013
    February 2013
    December 2012
    November 2012
    September 2012
    May 2012
    April 2012

    முழுப்பதிவுகள்

    All

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com