மெழுகுபோல் உருகும் தமிழினத்துக்கு
புத்துணர்வுதரும் ஆண்டாக வருக!
நெஞ்சைத்தொட்டு மோதியெழும் -நம்
துன்பங்கள் மூழ்கிடும் ஆண்டாக வருக!
தொலைந்த உறவுகளை தேடும் உறவுகளுக்கு
நல்உறவாடும் ஆண்டாகவருக!
வாழ்க்கை தொலைந்த பெண்குலங்களுக்கு
வசந்தம் வீசும் ஆண்டாகவருக!
ஏதிலிகளாக புலம்பெயர் தேசங்களில் புலம்பும்
ஆத்மாக்களுக்கு ஆதரவுதரும் ஆண்டாகவருக!

வெண்முகிலோட்டமும், பனிமூட்டங்களும்
நம்மவர்களின் புன்சிரிப்பினை கேட்டு உளமாடும்
புனிதாண்டாக புத்தாண்டேவருக!
கண்கவர் மின்மினி விளக்குகளும் நம்மை மகிழ்வூட்ட ,
தேவலோக தேவர்களின் வாழ்த்துக்களும் நம்மைச்சேர,
கொலைகார கும்பல்களும் புனிதனாக அவதாரமெடுக்க ,
இச்சைவெறியர்களும் அச்சம்கொள்ள ,
புனிதமாதமாம் மார்கழியே மலர்ச்சியுடன் கழிந்து
இனியமாதமாம் தையை இன்ப உணர்ச்சியுடன் வரவேற்க
இனிய ஆண்டாக நல்லாண்டே நலமுடன் வருக ....வருக ....வருக .......
நன்றி
மயிலை ச .சாந்தன்